மஹாகவி சுப்ரமணிய பாரதியார்
டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921
"Mahakavi" Subramania Bharathiyar
December 11, 1882 - september 11, 1921
- 'மாதர் தம்மை இழிவு செய்யும்
- மடமையை கொளுத்துவோம்'
Of denigrating womanhood
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
"கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
'My blood boils to think of these idiotic men!
How many divisions within us, they are more than a crore!…'
No comments:
Post a Comment